Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 29 ஏப்ரல் 2026: மீனாட்சி சொக்கநாதர் தேரோட்டம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 29 ஏப்ரல் 2026:  மீனாட்சி சொக்கநாதர் தேரோட்டம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, சித்திரை-16 (புதன்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : திரயோதசி இரவு 9.01 வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம் : அஸ்தம் நள்ளிரவு 1.10 வரை பிறகு சித்திரை

யோகம் : மரண/சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் இருந்து புறப்பாடு

பிரதோஷம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ரதோற்சவம் இரவு சப்தாவர்ணம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் இருந்து புறப்பாடு. திரு உத்திர கோசமங்கை ஸ்ரீ மங்களேஸ்வரி திருக்கல்யாணம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்குத் திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு.

விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு, திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் மாலை ரிஷப வாகனத்தில் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் - களிப்பு

ரிஷபம் - இன்பம்

மிதுனம் - வெற்றி

கடகம் - சுகம்

சிம்மம் - கவனம்

கன்னி - வரவு

துலாம் - புகழ்

விருச்சிகம் - போட்டி

தனுசு - மேன்மை

மகரம் - ஆக்கம்

கும்பம் - உதவி

மீனம் - நன்மை

X

Maalai Malar
www.maalaimalar.com