

விசுவாவசு ஆண்டு பங்குனி-13 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : நவமி நண்பகல் 12.52 மணி வரை. பிறகு தசமி.
நட்சத்திரம் : புனர்பூசம் மாலை 5.48 மணி வரை. பிறகு பூசம்.
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று ஸ்ரீராம நவமி. திரிசிராமலை ஸ்ரீதாயுமானவர் வெள்ளி விருஷப சேவை.பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வத வர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம்.
கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை, ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. இருக்கன்குடி, சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்.
மேஷம்-சாந்தம்
ரிஷபம்-கீர்த்தி
மிதுனம்-ஆதரவு
கடகம்-இன்பம்
சிம்மம்-வெற்றி
கன்னி-துணிவு
துலாம்- நன்மை
விருச்சிகம்-மேன்மை
தனுசு- தெளிவு
மகரம்-ஜெயம்
கும்பம்-களிப்பு
மீனம்-வரவு