

பராபவ ஆண்டு, சித்திரை-12 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : நவமி இரவு 10.30 வரை பிறகு தசமி
நட்சத்திரம் : ஆயில்யம் இரவு 11.50 வரை பிறகு மகம்
யோகம் : மரண/அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். சோழ சிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மபுரம் காலை சூரிய பிரபையிலும் இரவு சந்திர பிரபையிலும் புறப்பாடு. திருவையாறு ஸ்ரீ சிவபெருமான் தன்னைத் தானே பூஜித்தல். உத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களேஸ்வரி விமானத்தில் பவனி. திருப்பணந்தாள் ஸ்ரீ சிவபெருமான் சகோ புரஸகித விருஷப சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீவைத்ய வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம், ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.
மேஷம் - வெற்றி
ரிஷபம் - கவனம்
மிதுனம் - கடமை
சுடகம் - ஆதாயம்
சிம்மம் - உண்மை
கன்னி- ஆரோக்கியம்
துலாம் - நன்மை
விருச்சிகம்- அமைதி
தனுசு - மகிழ்ச்சி
மகரம் - சிறப்பு
கும்பம் - புகழ்
மீனம் - பயணம்