

பராபவ ஆண்டு, சித்திரை-11 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : அஷ்டமி நள்ளிரவு வரை பிறகு நவமி
நட்சத்திரம் : பூசம் நள்ளிரவு 12.37 வரை பிறகு ஆயில்யம்
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சீர்காழி ஸ்ரீ சிவபெருமான் வெள்ளி ரதத்தில் பவனி. இலஞ்சி ஸ்ரீ சிவபெருமான் ஏக சிம்மாசனத்தில் புறப்பாடு திண்டுக்கல் ஸ்ரீ பத்மகிரீஸ்வரர் புறப்பாடு. மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. தூத்துக்குடி ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு. வேலூர் கோட்டை ஸ்ரீதுர்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்கையம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் காலை சிறப்பு அபிஷேகம்.
மேஷம்-நட்பு
ரிஷபம்-நலம்
மிதுனம்-நன்மை
கடகம்-லாபம்
சிம்மம்-புகழ்
கன்னி-அன்பு
துலாம்- தாமதம்
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- அமைதி
மகரம்-பாசம்
கும்பம்-பணிவு
மீனம்-உவகை