

பராபவ ஆண்டு, வைகாசி-7 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பஞ்சமி பிற்பகல் 2.31 வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம் : புனர்பூசம் காலை 9.50 வரை பிறகு பூசம்
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சேக்கிழார் நாயனார் குருபூஜை. மாயவரம், நயினார் கோவில், உத்தமர் கோவில், காளையார் கோவில், காஞ்சி குமரக்கோட்டம், திருவாடானை கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் உற்சவாரம்பம். சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் காலை பூச்சப்பரம், இரவு ரிஷப வாகனத்திலும் பவனி. காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் தெப்போற்சவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம்.
ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குரு வார திருமஞ்சனம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
மேஷம் - கவனம்
ரிஷபம் - பரிசு
மிதுனம் - போட்டி
கடகம் - அமைதி
சிம்மம் - திறமை
கன்னி - உற்சாகம்
துலாம் - உழைப்பு
விருச்சிகம் - பயிற்சி
தனுசு - ஊக்கம்
மகரம் - சலனம்
கும்பம் - நன்மை
மீனம் - உதவி