

பராபவ ஆண்டு சித்திரை-7 (திங்கள்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை காலை 11.12 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : கார்த்திகை காலை 7.52 மணி வரை பிறகு ரோகிணி
யோகம் : மரண/அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
அட்சய திருதியை, வளர்பிறை சதுர்த்தி விரதம், சுபமுகூர்த்த தினம். மங்கையர்க்கரசி நாயனார் குரு பூஜை, செம்பொனார் கோவில் ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர் உற்சவாரம்பம், மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவராள் அன்ன வாகனத்தில் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. நத்தம் வரகுண வல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சனம், திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் தலங்களில் காலை அபிஷேகம், மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு, தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு.
மேஷம்-ஆர்வம்
ரிஷபம்-மகிழ்ச்சி
மிதுனம்-நட்பு
கடகம்-பாசம்
சிம்மம்-பரிவு
கன்னி-முயற்சி
துலாம்- கடமை
விருச்சிகம்-கவனம்
தனுசு-லாபம்
மகரம்-போட்டி
கும்பம்-தனம்
மீனம்-நிம்மதி