Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 ஏப்ரல் 2026: சிறுத்தொண்டர் நாயனார் குருபூஜை

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 ஏப்ரல் 2026: சிறுத்தொண்டர் நாயனார் குருபூஜை
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு சித்திரை-5 (சனிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பிரதமை பிற்பகல் 3.45 வரை பிறகு துவிதியை

நட்சத்திரம் : அசுவினி காலை 10.52 வரை பிறகு பரணி

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம்

சந்திர தரிசனம். குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். திருச்செங்காட்டங்குடி ஸ்ரீ உத்திரபதீஸ்வரர் விருஷப சேவை. சிறுத்தொண்டர் நாயனார் குருபூஜை. நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருஇந்துளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம் - தாமதம்

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - உயர்வு

கடகம் - முயற்சி

சிம்மம் - பெருமை

கன்னி - அன்பு

துலாம் - நன்மை

விருச்சிகம் - நட்பு

தனுசு - பரிவு

மகரம் - சுகம்

கும்பம் - சுபம்

மீனம் - பயணம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com