

பராபவ ஆண்டு சித்திரை-3 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தசி இரவு 7.31 வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம் : உத்திரட்டாதி நண்பகல் 1.10 வரை பிறகு ரேவதி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை.
போதாயன அமாவாசை. சுபமுகூர்த்த தினம். திருச்செங்காட்டங்குடி ஸ்ரீ உத்திரபதீஸ்வரர் பூத வாகனத்தில் புறப்பாடு. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல், சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை.
ஆலங்குடி ஸ்ரீகுருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
மேஷம்-சாந்தம்
ரிஷபம்-சிறப்பு
மிதுனம்-களிப்பு
கடகம்-உயர்வு
சிம்மம்-உண்மை
கன்னி-வரவு
துலாம்- ஆர்வம்
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- உழைப்பு
மகரம்-கவனம்
கும்பம்-யோகம்
மீனம்-பணிவு