

ஒவ்வொரு திதியிலும், அந்தந்த திதிகளுக்குரிய விநாயகப் பெருமானை வழிபட்டு சிறப்பான பலன்களைப் பெறலாம்.
* பிரதமை - பால கணபதி
* துவிதியை - தருண கணபதி
* திரிதியை - பக்தி கணபதி
* சதுர்த்தி - வீர கணபதி
* பஞ்சமி - சக்தி கணபதி
* சஷ்டி - துவிஜ கணபதி
* சப்தமி - சித்தி கணபதி
* அஷ்டமி - உச்சிஷ்ட கணபதி
* நவமி - விக்ன கணபதி
* தசமி - ஷிப்ர கணபதி
* ஏகாதசி - ஹேரம்ப கணபதி
* துவாதசி - லட்சுமி கணபதி
* திரயோதசி - மகா கணபதி
* சதுர்த்தசி - விஜய கணபதி
* அமாவாசை, பவுர்ணமி - நித்திய கணபதி