தல்லாகுளம் பெருமாள் கோவிலில் உற்சவ சாந்தியுடன் புரட்டாசி திருவிழா நிறைவு

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா 12 நாட்கள் நடந்து முடிந்தது.
தல்லாகுளம் பெருமாள் கோவிலில் உற்சவ சாந்தி
தல்லாகுளம் பெருமாள் கோவிலில் உற்சவ சாந்தி
Published on

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா 12 நாட்கள் நடந்து முடிந்தது.

இதில் நேற்று காலையில் கோவில் உள் பிரகாரத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத பெருமாள் எழுந்தருளினர். பின்னர் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெற்றது. பக்தர்கள் வரிசையாக சமூக இடைவெளி விட்டு நின்று சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com