12 ராசிக்காரர்களுக்கும் சாய்பாபா மந்திரங்கள்

சாய்பாபாவிற்கு உகந்த மந்திரங்களை காலையில் குளித்துவிட்டு குறைந்தது 11 தடவையாவது சொல்ல வேண்டும். பரிபூர்ண பலனுக்கு 108 தடவை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
சாய்பாபா
சாய்பாபா
Published on

மேஷ ராசி    -    ஸ்ரீ சாயி ஓம் ரீம் லஷ்மிநாராயணாய நமஹ

ரிஷப ராசி    -    ஸ்ரீ சாயி ஓம் கோபாலாய உத்தரத்வஜாய நமஹ

மிதுன ராசி    -    ஸ்ரீ சாயி ஓம் க்லீம் கிருஷ்ணாய நமஹ

கடக ராசி    -    ஸ்ரீ சாயி ஓம் ஹிரண்யகர்ப்பாய அவ்யக்தரூபிணே நமஹ

சிம்ம ராசி    -    ஸ்ரீ சாயி ஓம் க்லீம் ப்ரஹ்மனே ஜகதா தாரய நமஹ

கன்னி ராசி    -    ஸ்ரீ சாயி ஓம் நமோ ப்ரீம் பீதாம்பராய நமஹ

துலாம் ராசி    -    ஸ்ரீ சாயி ஓம் தத்வ நிரஞ்சனாய தாரஹநாமாய நமஹ

விருச்சிக ராசி    -    ஸ்ரீ சாயி ஓம் நாராயணாய நரசிமஹாய நமஹ

தனுசு ராசி     -    ஸ்ரீ சாயி ஓம் ஸ்ரீம் தேவ கிருஷ்ணாய ஊர்த்வ தந்தாய நமஹ

மகம் ராசி     -    ஸ்ரீ சாயி ஓம் ஸ்ரீம் வத்ஸலாய நமஹ

கும்ப ராசி     -    ஸ்ரீ சாயி ஓம் ஸ்ரீம் உபேந்த்ராய அச்யுதாய நமஹ

மீனம் ராசி     -    ஸ்ரீ சாயி ஓம் க்லீம் உத்ருதாய உத்தாரிணே நமஹ

மந்திரங்களை காலையில் குளித்துவிட்டு குறைந்தது 11 தடவையாவது சொல்ல வேண்டும். பரிபூர்ண பலனுக்கு 108 தடவை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com