ஓம் காத்யாயனாய வித்மஹே.கன்யகுமரி தீமஹி.தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்.ஓம் சிம்மத் வஜாய வித்மஹே.சூல ஹஸ்தாய தீமஹி.தன்னோ மாரி ப்ரசோதயாத்.அன்னபூரணி தேவி.(நித்தியான்ன பிராப்திக்காக).ஓம் பக்வத்யைஹ் வித்மஹே.மஹேஸ்வர்யைஹ் தீமஹி.தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்