தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் முனியப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு

ராமாயி, பொம்மாயி சமேத முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் முனியப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு
தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் முனியப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு
Published on

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மேல்தோப்பு தெருவில் உள்ள ராமாயி, பொம்மாயி சமேத முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com