தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ணருக்மிணீ .ப்ரியவல்லபவிவாஹம் தேஹிமே .ஸீக்ரம்வாஸுதேவ நமோஸ்துதே..ஸ்ரீக்ருஷ்ண பூஜா கல்பம்.பொதுப்பொருள்:.தேவகியின் மைந்தனான கிருஷ்ணா, ருக்மிணிக்குப் பிரியமானவனே, நமஸ்காரம். எனக்கு சீக்கிரம் திருமணம் நிகழ அருள்புரிவாய் வாசுதேவனே! தங்களை வணங்குகிறேன்.