நவக்கிரகங்களில் சுப கிரகமான குரு பகவானின் பிராண தேவதை அசிதாங்க பைரவர்..‘ஓம் ஞான தேவாய வித்மஹே.வித்யா ராஜாய தீமஹி.தந்நோஹ்: அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்’ .என்ற இந்த காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்து வந்தால், யோகங்கள் அதிகரித்து, துன்பங்கள் விலகும்.