என் மலர்
ஷாட்ஸ்

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் துணை நகரம்- கவர்னர் உரையில் தகவல்
மாமல்லபுரம் அருகே துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மின்சார பேருந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும். சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையில் கூறினார்.
Next Story






