அதிமுக வழக்கு தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு- நாளை விசாரணை

அதிமுக வழக்கு தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு- நாளை விசாரணை
Published on

அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டார். இந்நிலையில், அ.தி.மு.க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். தனி நீதிபதி தீர்ப்பை அடுத்து நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து நாளை விசாரிக்க இரு நீதிபதிகள் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com