என் மலர்
ஷாட்ஸ்

இலங்கைக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி- சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்
இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்து அறிவித்து உள்ளது.
முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது.
Next Story






