ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- 11 மணிவரை 27.89 சதவீத வாக்குகள் பதிவு
Byமாலை மலர்27 Feb 2023 11:36 AM IST (Updated: 27 Feb 2023 11:37 AM IST)
காலை 11 மணிவரை 27.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காலை 7 மணி முதல் 11 மணிவரை 4 மணிநேரத்தில் 27.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை 63,469 பேர் வாக்களித்துள்ளனர்.