என் மலர்
ஷாட்ஸ்

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு-குற்ற தடுப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினார். போதை பொருள் மற்றும் இணைய வழி குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கினார்.
Next Story






