என் மலர்
ஷாட்ஸ்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பதவி நீட்டிக்கப்படுமா?- மேலிடம் பரிசீலனை
அழகிரியின் பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? என்பது இன்னும் ஓரிரு வாரத்தில் தெரிந்து விடும் என்று மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
Next Story






