என் மலர்
ஷாட்ஸ்

செந்தில் பாலாஜி வழக்கை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்துள்ள வழக்கில், 3 மாதம் அவகாசம் வழங்க முடியாது என்றும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்குள் முடிக்காவிட்டால் சிறப்பு புலனாய்வு விசாரணை உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தனர்.
Next Story






