என் மலர்
ஷாட்ஸ்

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி நாளை பதில் அளிப்பார் - ராஜ்நாத் சிங்
பாராளுமன்றத்தின் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நாளை பதில் உரை வழங்குவார் என மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மீதும் மத்திய அரசின் மீதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் நாளை பதில் அளிப்பார் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
Next Story






