என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    புதிய வைரஸ் பரவல் எதிரொலி- புதுவையில் 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை
    X

    புதிய வைரஸ் பரவல் எதிரொலி- புதுவையில் 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

    புதுச்சேரி மாநிலத்தில் ஆரம்ப பள்ளி முதல் 8ம் வகுப்பு வரை 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வைரஸ் தொற்று பரவி வருவதால் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பை சட்டசபையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

    Next Story
    ×