என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அதிரடியில் மிரட்டிய சூர்யகுமார் யாதவ் - 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
    X

    அதிரடியில் மிரட்டிய சூர்யகுமார் யாதவ் - 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

    வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா சூர்யகுமார் யாதவ அதிரடியால் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    Next Story
    ×