என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்
    X

    இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீது தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் தோஷகானா ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    Next Story
    ×