என் மலர்
ஷாட்ஸ்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர்- அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா- தென் கொரியா அணிகள் இன்று மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்ற அரையிறுதிக்கு முன்னேறியது.
Next Story






