

ஜூன்:
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் தில்லை அம்பலம். இவருடைய மகன் சகாய நாதன் (29). வீட்டை யொட்டி உள்ள கொட்டகையில் சகாயநாதன் நேற்று இரவு புடவையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் ராஜு தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.