பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிரிந்து அளிக்கப்பட்டுள்ளது.
டேவிட் கார்ட், ஜோஷ்வா ஆங்ரிஸ்ட், கியூட்டோ இம்பென்ஸ்
டேவிட் கார்ட், ஜோஷ்வா ஆங்ரிஸ்ட், கியூட்டோ இம்பென்ஸ்
Published on

நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. வேதியியலுக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிரிந்து அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. டேவிட் கார்ட், ஜோஷ்வா ஆங்ரிஸ்ட், கியூட்டோ இம்பென்ஸ் ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com