இந்திய அணிக்கு 147 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி

3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 147 ரன்களை வெற்றி இலக்காக வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்ததுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்
Published on

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி கயானாவில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

கடைசியில் வந்த பவுல் 20 பந்துகளில் 32 ரன்கள் விளாச இந்திய அணிக்கு 147 ரன்களை வெற்றி இலக்காக வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com