அர்ஜூனா விருது தேர்வு குழுவில் ஷேவாக், பி.டி. உஷா

அர்ஜூனா விருதுக்கு விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் 2 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், தடகள வீராங்கனை பி.டி. உஷா இடம் பெற்று உள்ளனர்.
அர்ஜூனா விருது தேர்வு குழுவில் ஷேவாக், பி.டி. உஷா
Published on

இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா, அர்ஜூனா விருதுக்கு விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் 2 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், தடகள வீராங்கனை பி.டி. உஷா இடம் பெற்று உள்ளனர்.

மேலும் முகுந்த், கிலேகர் (குத்துச்சண்டை), சுனில் தப்பாஸ் (கபடி), எம்.ஆர். லதா மாதவி (பாரா தடகளம்) மற்றும் பத்திரிக்கையாளர்கள், விளையாட்டு நிர்வாகிகள் இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com