மத்திய கல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த விஜய் வசந்த் எம்.பி

குமரி மாவட்டத்தில் கூடுதலாக ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளி மார்த்தாண்டத்தில் துவங்குவது குறித்தும் கோரிக்கை வைத்தார்.
விஜய் வசந்த் எம்பி, மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்
விஜய் வசந்த் எம்பி, மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்
Published on

நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அதிக வகுப்பு பிரிவுகள் ஒதுக்குவது பற்றி விஜய் வசந்த் எம்.பி, அமைச்சரிடத்தில் கோரிக்கை வைத்தார்.

குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அதிக வகுப்பு பிரிவுகள் ஒதுக்குவது குறித்தும் குமரி மாவட்டத்தில் கூடுதலாக ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளி மார்த்தாண்டத்தில் துவங்குவது குறித்தும் கோரிக்கை வைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com