கேரளாவில் இன்றும் நாளையும் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம்

கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி இன்று பிற்பகல் திருவனந்தபுரம் காட்டாக்கடை பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
Published on

கேரளாவில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி சூறாவளி பிரசாரம் செய்தார்.

வலியதுறையில் பிரசாரம் முடிந்த பின்பு பிரியங்கா, இன்று இரவு திருவனந்தபுரத்தில் தங்குகிறார். நாளை காலை அவர் கொச்சி பகுதியில் பிரசாரம் செய்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com