நச்சலூர் அருகே மகனுடன் பெண் மாயம்

நச்சலூர் அருகே மகனுடன் பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நச்சலூர்:

நச்சலூர் அருகே உள்ள சூரியனூர் மேலப்பட்டியை சேர்ந்தவர் காளிதாசன். டெய்லர். இவரது மனைவி வினோதினி (வயது 23). இவர்களது மகன் சாய்சரண் (3). சம்பவத்தன்று, மகனுடன் வெளியே சென்ற வினோதினி அதன்பிறகு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 

அவர்களை உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, குளித்தலை போலீஸ் நிலையத்தில் நேற்று காளிதாசன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனுடன் மாயமான வினோதினியை தேடி வருகின்றனர்.நச்சலூர்:

நச்சலூர் அருகே உள்ள சூரியனூர் மேலப்பட்டியை சேர்ந்தவர் காளிதாசன். டெய்லர். இவரது மனைவி வினோதினி (வயது 23). இவர்களது மகன் சாய்சரண் (3). சம்பவத்தன்று, மகனுடன் வெளியே சென்ற வினோதினி அதன்பிறகு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 

அவர்களை உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, குளித்தலை போலீஸ் நிலையத்தில் நேற்று காளிதாசன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனுடன் மாயமான வினோதினியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com