குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற 15 பேர் கைது

திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி ஆகியோர் டவுன் பகுதியில் இருந்த 15 குற்றவாளிகளை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவிட்டார்.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி ஆகியோர் திருப்பத்தூர் டவுன் பகுதியில் இருந்த 15 குற்றவாளிகளை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com