அடுத்தடுத்து ஹிட் விக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் மோசமான சாதனை

தொடர்ந்து இரண்டு டெஸ்டில் அடுத்தடுத்து ‘ஹிட்அவுட்’ ஆகி வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன் சுனில் அம்பரிஸ் மோசமான சாதனைப் படைத்துள்ளார்.
அடுத்தடுத்து ஹிட் விக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் மோசமான சாதனை
Published on

இந்நிலையில் 2-வது டெஸ்ட் ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ட்ரென்ட் போல்ட் பந்தை சந்தித்தார். இதிலும் பவுன்சராக வீசிய பந்தை பின்னால் சென்று தடுத்தாடினார். அப்போது வலது கால் ஸ்டம்பில் பட்டு  ‘ஹிட்அவுட்’ ஆனார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com