உலக கோப்பை கிரிக்கெட் - டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.டெல்லியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் - டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு
Published on

சென்னை:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று மதியம் நடைபெறுகிறது.

இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.

இந்திய அணியில் அஸ்வினுக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com