காஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் உயிரிழப்பு

ஜம்முவில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் உயிரிழந்தார்.
சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம்
Published on

ஜம்முவில் உள்ள அக்னூர் எல்லைக்கோட்டுப் பகுதியில் வழக்கம்போல் இன்று மாலை பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com