இந்நிலையில் 2-வது ஆட்டம் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சரியாக 1 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை.