டாக்டரானார் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்

சுவிட்சர்லாந்தின் தலைசிறந்த டென்னிஸ் வீரராக ரோஜர் பெடரருக்கு அந்நாட்டு பல்கலைக்கழகம் ஒன்று டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
டாக்டரானார் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்
Published on
சுவிட்சர்லாந்தை சேர்ந்த டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். டென்னிஸ் போட்டியின் உயரிய விருதாக கருதப்படும் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 19 முறை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.



சுவிட்சர்லாந்தின் தலைசிறந்த பல்கலைக்கழகமாக பாஸல் விளங்குகிறது. இந்த பல்கலைக்கழகம் பெடரருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. டாக்டர் பட்டம் பெற்றது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றபோது கிடைத்தது மகிழ்ச்சி என பெடரர் தெரிவித்துள்ளார்.
X

Maalai Malar
www.maalaimalar.com