மெக்சிகோ ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்

ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரபேல் நடால், மெக்சிகோ ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார்.
ரபேல் நடால்
ரபேல் நடால்
Published on

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் அகாபுல்கோவில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடாலும், அமெரிக்காவை சேர்ந்த டெய்லர் பிரிட்சும் மோதினர்.

இதில் ரபேல் நடால் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com