ஐ.பி.எல். குவாலிபையர்-2: கொல்கத்தாவிற்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் தேர்வு

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கும் ஐ.பி.எல். குவாலிபையர் 2-ல் கொல்கத்தாவிற்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல். குவாலிபையர்-2: கொல்கத்தாவிற்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் தேர்வு
Published on

மும்பை அணியில் காயம் காரணமாக மெக்கிளெனகன் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக மிட்செல் ஜான்சன் இடம்பிடித்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் யூசுப் பதான் நீக்கப்பட்டடு அங்கித் ராஜ்புத், ட்ரென்ட் போல்ட் நீக்கப்பட்டு கொலின் டி கிராண்ட்கோம் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:-

1. உத்தப்பா, 2. கிறிஸ் லின், 3. காம்பீர், 4. ஜக்கி, 5. சூர்யகுமார் யாதவ், 6. சாவ்லா, 7. சுனில் நரைன், 8. உமேஷ் யாதவ், 9. ராஜ்புத், 10. கவுல்டர்-நைல், 11. கிராண்ட்ஹோம்

மும்பை இந்தியன்ஸ்:-

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com