வேதாரண்யம் அருகே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை- பள்ளி மாணவன் கைது

வேதாரண்யம் அருகே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பள்ளி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம், கோவில்பத்து மேலக்காடுபகுதியைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி (வயது 62). இவர் தனியேஒரு கூரைவீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் முத்துலெட்சுமியை அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வரும் ஒரு சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த முத்து லெட்சுமியின் பாதுகாவலர் சரபோஜிராஜன் வேட்டைக் காரனிருப்பு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ் வழக்குப்பதிவு செய்து மாணவனை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com