

இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளார். இதற்கு முன்னோட்டமாக நான்கு நாட்கள் கொண்ட உள்ளூர் டெஸ்ட் தொடரில் இருந்து தானாகவே ஒதுங்கியுள்ளார்.
அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பாக விளையாடுவதற்காக தன்னை தயார்படுத்தவே இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.