டேவிஸ் கோப்பைக்கான இந்திய டென்னிஸ் அணியில் லியாண்டர் பயஸ்

டேவிஸ் கோப்பைக்கான டென்னிஸில் சீனாவிற்கு எதிரான இந்திய அணியில் மூத்த வீரர் லியாண்டர் பயஸ் இடம் பிடித்துள்ளார். #DavisCup
டேவிஸ் கோப்பைக்கான இந்திய டென்னிஸ் அணியில் லியாண்டர் பயஸ்
Published on

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெ்ற உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது பயஸ் நீக்கப்பட்டார். அதன்பின் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் கனடாவிற்கு எதிரான போட்டியின்போதும் அவரை சேர்க்கவில்லை.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com