

சென்னை:
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீரென சோதனை நடத்தினர்.
கோவையில் 22 இடங்கள், சென்னையில் 10 இடங்கள், கொல்கத்தாவில் 18 இடங்கள், மும்பையில் 5 இடங்கள் என 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். #ITRaid