

இந்திய அணியில் மாற்றும் ஏதும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. லோகேஷ் ராகுல், 2. மயாங்க் அகர்வால், 3. புஜாரா, 4. விராட் கோலி, 5. ரகானே, 6. ஹனுமா விஹாரி, 7. ரிஷப் பந்த், 8. ஜடேஜா, 9. இஷாந்த் சர்மா, 10. முகமது ஷமி, 11. பும்ரா.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹாமில்டன், ரஹீம் கார்ன்வால் (140 கிலோ எடை கொண்ட குண்டான வீரர்) ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷாய் ஹோப், கம்மின்ஸ் நீக்கப்பட்டுள்ளனர்.