ஒடிசாவில் தலைக்கு ரூ. 8 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட்டு சரண்

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் தலைக்கு ரூ. 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவன் போலீசில் சரண் அடைந்துள்ளார். #Maoistssurrender #Odisha
ஒடிசாவில் தலைக்கு ரூ. 8 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட்டு சரண்
Published on

புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் தலைக்கு ரூ. 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவன் போலீசில் சரண் அடைந்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் மாவட்டம் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். 

இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த மாவோயிஸ்ட் தலைவர்களுல் ஒருவரான கன்ஹூ டெஹுரியோ இன்று போலீசார் முன்னிலையில் சரணைடைந்துள்ளார். 

கைது செய்யப்பட்டவர் தலைக்கு அம்மாநில அரசு ரூ. 8 லட்சம் பரிசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 5 #Maoistsheld #Odisha #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com