அப்துல் கலாம் பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன்- முதலமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:

அப்துல் கலாம் அய்யாவின் பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன்.

‘கனவு காணுங்கள், கனவுகளில் இருந்து சிந்தனை பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்’ என கூறியவர் கலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com