என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
- பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் ஹோம் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து நடத்திய முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் ஆலமரம் வட்டார தலைவர் கே.ஆர்.பி இளங்கோ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் ஹோம் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து நடத்திய முதியோ ர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
இவ்விழாவிற்கு பாவூர்ச த்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் செய லாளர் சசி ஞானசேகரன் தலைமை தாங்கி னார். சிறப்பு விருந்தி னராக கண்தான விழிப்பு ணர்வு குழு நிறுவனர், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் ஆலமரம் வட்டார தலைவர் கே.ஆர்.பி இளங்கோ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கண்தான விழிப்புணர்வு உரை யாற்றி னார். ஹோம்சா ரிடபிள் டிர ஸ்ட் நிறுவ னரும், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க த்தின் பெரு ளாளரு மான டாக்டர் சினே கா பா ரதி வர வேற்று பேசி னார். ஹோம் சாரிடபிள் டிர ஸ்ட் மனே ஜிங் டிரஸ்ட்டி சாமி நன்றி கூறினார்.
Next Story






